ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் விவசாயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் – அருண்
ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்படும் வாய்ப்பு காணப்படுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ...
Read more