வடகொரியா- தென்கொரியா இடையே அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பம்!
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே, அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட அவசர நேரடி தொலைப்பேசி தொடர்பு வசதியில், எல்லை ...
Read more