அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றனர் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள்!
அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர். தலதாமாளிகைக்கு சென்று மாகாநாயக்கர்களிடம் இன்று(வியாழக்கிழமை) அவர்கள் ஆசி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ...
Read more