மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம் உறுதி
மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் எனவும் அதில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி ...
Read more