பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அவசர விசாரணையை முன்னெடுக்குமாறு கோரிக்கை
பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுவதுடன் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றனர். ஆகவே இத்தகைய செயற்பாட்டினை தடுப்பதற்கு சட்டரீதியான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பத்திரிகையாளர்களைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் வெளியான ...
Read more