19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணம்: இலங்கை அணிக்கு ஆறாம் இடம்!
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரின் ஐந்தாம் இடத்திற்கான போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 238 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. ஆன்டிகுவா மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ...
Read more