புத்தாண்டுக்கு நிவாரணம் – இடைக்கால வரவு செலவுத்திட்டத்தினை முன்வைக்க தயாராகின்றது அரசாங்கம்?
தமிழ் - சிங்களப் புத்தாண்டுக்காக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் புதிய வரவுசெலவுத் திட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரச செலவினத்தை ...
Read more