மின் துண்டிப்பு காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!
நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம் இதுகுறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இணையவழி கற்பித்தலுக்காக ...
Read more