இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனக் கோரிக்கை!
இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read more