போர் தொடங்கியதற்கு பிறகு 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டிய ரஷ்யா!
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விற்பனை மூலம் ரஷ்யா மொத்தம் 66.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ...
Read more