உக்ரைன் போரில் முதல் பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு: ஒருவரைக் காணவில்லை!
உக்ரைனில் நடந்துவரும் போரில் பிரித்தானிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், இரண்டாவது நபரைக் காணவில்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. உக்ரைனிய படையினருக்கு ஆதரவாக களத்தில் போராடிய ...
Read more