வெடுக்குநாறி ஆலய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜயம் மேற்கொள்ளுவதாக தெரிவிக்கும் விதுர
வவுனியா வெடுக்குநாறி, கிளிநொச்சி உருத்திரபுரீச்சகம் ஆகிய ஆலயங்களுக்கு, புத்தாண்டுக்கு பின்னர் விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த ஆலயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு ...
Read moreDetails









