நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் பெற்ற ஒரு மாதத்தில் பூஸ்டர் டோஸைப் பெற முடியுமென அறிவிப்பு
நோயெதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் பெறலாம் என இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ...
Read more