பேருந்து சேவையில் இருந்து விலக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம்!
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...
Read more