திருச்சி சிறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள்
திருச்சி மத்திய சிறைசாலையிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள், தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) 10ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ...
Read more