கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாய்?
2022-06-06
இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more© 2021 Athavan Media, All rights reserved.