டென்மார்க்கில் ஒமிக்ரோன் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்!
நாட்டின் சுகாதார நிபுணர்கள் ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி, கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் அறிவித்துள்ளார். இதன்படி, திரையரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ...
Read more