உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாதுகாப்பு பணிகளில் முப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் ...
Read more