உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி திடீர் ஓய்வு!
உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, திடீரென ஓய்வுப் பெறுவதாக அறிவித்து விளையாட்டு உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இரட்டையர் பிரிவு போட்டியில் தனது முன்னாள் ஜோடியான ...
Read more