எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளை 120 நாட்களில் அகற்ற நடவடிக்கை!
கடலில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை நிறைவு செய்வதற்கு ...
Read more