கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் 505 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் ...
Read more