சவுதியுடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு காத்திருக்கும் ஈரான்!
சவுதி அரேபியாவுடன் முன்னெடுக்கப்பட்ட, நல்லுறவு பேச்சுவார்தையின் இறுதி முடிவுக்கு காத்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சயீத் நேற்று (திங்கட்கிழமை) ...
Read more