வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு
மட்டக்களப்பு- வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டே இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று ...
Read more