சிலிண்டர்கள் விநியோகம் குறித்து எரிவாயு நிறுவனங்களின் அறிவிப்பு!
நாட்டில் நாளாந்தம் சுமார் 15 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள், சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 10 ஆயிரம் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ...
Read more