நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள்: வடக்கு மாகாண ஆளுநருக்கு வினோ எம்.பி அவசர கடிதம்.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை சாரதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வட.மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த ...
Read more