அரசாங்கத்துக்கு எதிரான ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில் இருந்து இன்று ஆரம்பம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. 'ஐக்கிய ...
Read more