ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!
பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான ...
Read more