ஆப்கானிஸ்தானிலிருந்து நடப்பு ஆண்டு மட்டும் 6.35 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ...
Read more