முல்லைத்தீவில் கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று ...
Read more