கடந்த சில நாட்களில் 17 கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன!
கடந்த சில நாட்களில் மொத்தமாக 17 கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று(செவ்வாய்கிழமை) காலை இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் கல்பிட்டி முதல் ...
Read more