ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை குறித்து நாளை எட்டப்படுகின்றது முக்கிய தீர்மானம்!
கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். விசேட ...
Read more