அநுராதபுரத்தில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழப்பு – ஒருவர் காயம்
அநுராதபுரம்- முரியாகல்ல பகுதியில் மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 60 மற்றும் ...
Read more