கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபரை தேடி பொலிஸார் வலைவீச்சு!
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ...
Read more