அதிபர், ஆசிரியர் ஆலோசனை, ஆசிரியர் சேவைகளை மூடப்பட்ட சேவைகளாகப் பிரகடனம்
இலங்கை அதிபர், ஆசிரியர் சேவை மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவை ஆகியவற்றை மூன்றும் மூடப்பட்ட சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ...
Read more