யூனிஸ் புயல்: வடக்கு அயர்லாந்து- வேல்ஸ் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிதம்!
யூனிஸ் புயல் வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸை கடுமையாக தாக்கியதால், அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. வடக்கு அயர்லாந்து முழுவதும் வீசிய கடுமையான காற்றினால், விமானங்கள் மற்றும் கப்பல் ...
Read more