அலரிமாளிகையில் இருந்து மஹிந்த திருகோணமலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் – பாதுகாப்புச் செயலாளர்
பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை திருகோணமலைக்கு அழைத்துச் சென்றதாக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்கள் அலரி மாளிகையை சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையால், ...
Read more