விமல், கம்மன்பில நீக்கம் – முக்கிய அறிவிப்பினை வெளியிட தயாராகின்றன அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சி!
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாடு இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரான இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். விமல் ...
Read more