நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்வெட்டு? முக்கிய அறிவிப்பு வெளியானது!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ...
Read more