மட்டக்களப்பு- களுதாவளையில் விபத்து: ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு- களுதாவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், ஆரையம்பதி பகுதியை சேர்ந்தவரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...
Read more