இந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசை – பிரபல இயக்குனர்
பிரபல நடிகர் யோகிபாபுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இதற்கு யோகிபாபு ருவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ள யோகிபாபு, ...
Read more