பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!
வன்னி மாவட்ட பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read more