நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்
யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
Read more