பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்களை அதிகரிக்க போவதாக கிம் சபதம்!
இராணுவத்தை நிறுவியதைக் குறிக்கும் வகையில், பிரமாண்ட இரவு நேர இராணுவ அணிவகுப்பை வடகொரியா நடத்தியுள்ளது. அணிவகுப்பு உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு தொடங்கியது. ...
Read more