ஆறு பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்: இலங்கை கிரிக்கெட் சபை
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 6 பேர் கொண்ட கிரிக்கெட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரமோதய ...
Read more