கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து அவுஸ்ரேலியா ஆய்வு செய்யும் – சுகாதார அமைச்சர்
48 வயதான பெண்ணின் மரணதிற்கு தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்பதனால் கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து ஆய்வு செய்யும் என அவுஸ்ரேலியா சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்தார். ...
Read more