ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு சகல கிறிஸ்தவ தோவலயங்களுக்கும் பலத்த பாதுகாப்பு!
இலங்கைவாழ் கிறிஸ்தவர்களால் நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர், ...
Read more