வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்!
ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று(புதன்கிழமை) முற்பகல் 11.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ...
Read more