புச்சா நகரை விட போரோட்யங்கா பகுதியில் மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் குற்றச்சாட்டு!
உக்ரைனில் ரஷ்யப் படையினரால் புச்சா நகரில் பொதுமக்கள் மோசமாக கொல்லப்பட்டிருப்பதை விட போரோட்யங்கா பகுதியில் அதைவிட மோசமான கொலைகள் நடந்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். ...
Read more