பாகிஸ்தானில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழப்பு- 40க்கும் மேற்பட்டோர் காயம்!
தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குஜ்தார் மாவட்டத்தின் கார்க் பகுதியில் ...
Read more