கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு மீட்பு
கிளிநொச்சி- உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த ...
Read more